×

8 பேர் மீது வழக்கு பதிவு

கள்ளிக்குடி அருகே எம்.புளியங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன். இதே ஊராட்சியில் உள்ள ஜெகநாதபுரத்தில் கழிவுநீர் கால்வாயை கெளரி, அவரது உறவினர்கள் அடைத்து வைத்து சுத்தப்படுத்த விடாமல் தடை செய்யததாக வில்லூர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் மணிகண்டன் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கெளரி புகார் அளித்தார். இந்த புகார்கள் தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன், துப்புரவு பணியாளர் முருகன், கௌரி உள்ளிட்ட 8 பேர் மீது வில்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post 8 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Kallikudi ,PULIYANKULAM ,ORATSI CHAIRMAN MANIKANDAN ,Villore ,Jeganathapuram ,Manikandan ,
× RELATED டூவீலர் மோதி முதியவர் பலி