×

இயற்கை உணவு திருவிழா

பழநி, ஜூன் 20: பழநி அருகே பாலசமுத்திரம் இலஞ்சியம் நர்சரி பள்ளியில் இயற்கை உணவு திருவிழா நடந்தது. பள்ளியின் தாளாளர் சுசீலா தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பாலச்சந்தர் வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி மாணவ- மாணவிகள் அடுப்பில் சமைக்காமல் இயற்கையான முறையில் பழங்கள் மற்றும் காய்களை கொண்டு உணவு வகைகள், ஜூஸ் வகைகள் தயாரித்து காட்சிக்கு வைத்தனர். சிறந்த உணவுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post இயற்கை உணவு திருவிழா appeared first on Dinakaran.

Tags : Natural Food Festival ,Palani ,natural food ,Balasamuthram Ilanjiam Nursery School ,Susheela ,Ramalingam ,Balachander ,Dinakaran ,
× RELATED வளர் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு