×

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 43 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சரின் உத்தரவை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் கள்ளகுறிச்சி விரைந்தனர்.

The post கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalalakurichi ,Karunapuram ,Chief Minister ,Ministers ,Velu, Ma ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவக்குழு ஆய்வு!!