×

கோயில் அறங்காவலர்கள் நியமனங்களை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் யோசனை

சென்னை: கோயில் அறங்காவலர்கள் நியமனங்களை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக் கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆயிரம் கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20ஆயிரம் கோயில்களில் அறங்காவலர்கள் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோயில் அறங்காவலர்கள் நியமனங்களை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் யோசனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,High Court ,Dinakaran ,
× RELATED செந்தில்பாலாஜி வழக்கை 4 மாதத்தில்...