×

டெல்லி முதலமைச்சர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவாலுக்கு காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி முதலமைச்சர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi Chief ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Kejriwal ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்...