- தூத்துக்குடி பிராந்திய போக்குவரத்து அலுவ
- தூத்துக்குடி
- கோவில்பட்டி
- மாவட்டப் போக்குவரத்து
- தூத்துக்குடி மாவட்டம்
- லஞ்சம் எதிர்ப்புத் துறை DSP
- பீட்டர் பால்துரை
- தூத்துக்குடி பிராந்திய போக்குவரத்து அலுவலகம்
- தின மலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
The post தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை appeared first on Dinakaran.