×

நீட் முறைகேடு – ஜூன் 24-ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜூன் 24-ல் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டமசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.

The post நீட் முறைகேடு – ஜூன் 24-ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,Chennai ,NEET ,Student Secretary ,C. V. M. B. A Kandana ,Valluvargotta, Chennai ,Eilarasan ,Tamil Nadu ,Kandana ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி...