×

ப்ளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்த தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: ப்ளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்த தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

The post ப்ளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்த தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Tamil Nadu Animal Welfare Board ,Blue Cross ,Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,Animal Welfare ,Muralitharan ,Court ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் மாற்று சான்றிதழ்: ஐகோர்ட் அறிவுறுத்தல்