×

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள்(ஜூன் 21) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்

The post நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,NEET ,K. C. Venugopal ,Delhi ,Secretary General ,K. C. ,Venugopal ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்