×

பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடல்


சென்னை: மழைநீர் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த மழையால் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால சுரங்கப்பாதை நீரில் மூழ்கியது. சுரங்கப்பாதை நீரில் மூழ்கியதையடுத்து வாகனங்கள் சுற்றிச் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

The post பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Tags : Perambur railway ,Chennai ,PERAMBUR MURASOLI MARAN AMBALALA SUBWAY ,Perampur Railway Subway ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...