×

கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mylapore Saibaba Temple ,Mylapore ,
× RELATED மயிலாப்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் தீவிபத்து: பொருட்கள் எரிந்து நாசம்