×

உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்

நீலகிரி: உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. நுழைவுக் கட்டண மையம் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Tags : Dotapeta Scenic Point ,Udaipur ,Forest Department ,Dotapeta View Point ,Upadai ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...