×

பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது

பாட்னா :பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது. பக்ரா நதியில் பத்ரியா காட் பகுதியில் பாலம் திறப்பு விழாவுக்கு முன் சரிந்தது.

The post பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,Araria district ,Bhadria Ghat ,Bhakra river ,Dinakaran ,
× RELATED பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில்...