×

தேர்தலைக்கண்டு அதிமுக அஞ்சாது : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை : தேர்தலைக்கண்டு அதிமுக அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் காப்பாற்றாது என்பதால் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என்று கூறிய அவர், பாஜக உடனான கூட்டணி விவகாரத்தில் தவறு செய்துவிட்டோமோ என நினைக்கிறோம் என்றார்.

The post தேர்தலைக்கண்டு அதிமுக அஞ்சாது : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி appeared first on Dinakaran.

Tags : minister ,Celluor Raju MADURAI ,CELLUR RAJU ,Election Commission ,BJP ,Former Minister ,Celluor Raju ,
× RELATED காங்கிரஸ் கட்சியை கட்டிக்காக்க...