×

பெண் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கு முன்ஜாமீன்

பெங்களூரு :பெண் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கு முன்ஜாமீன் வழங்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம். மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர் ரேவண்ணாவின் மனைவி பவானிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

The post பெண் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கு முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Bhavani Ravenna ,Bangalore ,Karnataka High Court ,Bhavani Revna ,Bawani ,Janata ,Revanna ,Bawani Ravenna ,
× RELATED வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி...