×

ஓசூரில் வாகன சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட சிகரெட் பறிமுதல்

ஓசூர்: ஓசூரில் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த காரை சோதனை செய்ததில் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஜெரி, ஜாவீத், சானு ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post ஓசூரில் வாகன சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட சிகரெட் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Osur ,Jujuwadi ,Checkbooth ,Dinakaran ,
× RELATED ஒசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!!