சென்னை : தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. பிறமாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள் அதனை உடனே ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகள் இனி முடிக்கப்படும் என்பதால் அதில் பயணிக்க வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் : போக்குவரத்துக்கழகம் appeared first on Dinakaran.