×

குஜராத்தில் ரூ120 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

குஜராத்: குஜராத் மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துவாரகாவில் சுமார் ரூ.59 கோடி மதிப்புள்ள 115 போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கின. கட்ச் கடற்கரையில் ரூ.61 கோடி மதிப்புள்ள 60 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துவாரகா, கட்ச் மட்டுமல்லாது போர்பந்தரிலும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post குஜராத்தில் ரூ120 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Dwarka ,Kutch Beach ,Kutch ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்