×

ஆத்தூர் அருகே பள்ளி வேனின் டயர் வெடித்து விபத்தில் 13 சிறுவர்கள் காயம்

சேலம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பள்ளி வேனின் டயர் வெடித்து விபத்தில் 13 சிறுவர்கள் காயம் அடைந்தனர். ஆத்தூர் அருகே வளமாதேவி என்ற இடத்தில் தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆத்தூர் அருகே பள்ளி வேனின் டயர் வெடித்து விபத்தில் 13 சிறுவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Attur ,Salem ,Salem district ,Valamadevi ,Athur government ,Athur ,Dinakaran ,
× RELATED இளம்பிள்ளை அருகே பரபரப்பு சம்பவம்...