×

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தனர். கால் தவறி குளத்தில் விழுந்ததில் பகவதி கண்ணுபிள்ளை(80) மூழ்கி உயிரிழந்தார்.

The post கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Kulasekarapuram pond ,Kanyakumari ,Kulasekarapuram ,Bhagwati Kannupillai ,
× RELATED சாரல் மழையால் குளு குளு சீசன்:...