×

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு கட்சியில் புதிய பதவி

சென்னை: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தானை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செஞ்சி மஸ்தான் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு கட்சியில் புதிய பதவி appeared first on Dinakaran.

Tags : Minister ,Senji Mastan ,Chennai ,Secretary General ,Duraimurugan ,Vidyapuram Northern District Dimuka ,Northern District ,Viluppuram ,Dinakaran ,
× RELATED உடல்களை பெறுவதற்காக கொச்சி செல்கிறேன்: செஞ்சி மஸ்தான்