×

சரக்கு ரயில் மேலே ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி பலி

சென்னை: தண்டையார்பேட்டையில் சரக்கு ரயில் மீது ஏறிய கல்லூரி மாணவர் கவின் சித்தார்த் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி விட்டு ரயிலின் மேலே ஏறியபோது மின்கம்பியில் கைபட்டு உயிரிழந்தார்.

The post சரக்கு ரயில் மேலே ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Gavin Siddharth ,Dandiyarpetta ,Dinakaran ,
× RELATED சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்