×

சென்னையில் நாய் கடித்ததில் சிறுவன் படுகாயம்

சென்னை: மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் தெரு நாய் கடித்து 6 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார். வீட்டு வாசலில் பிஸ்கட் தந்தபோது தெரு நாய் கடித்துள்ளது; எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னையில் நாய் கடித்ததில் சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mylapur ,Nochikuppam ,Egmore Children's Hospital ,
× RELATED பிஸ்கட் போட்டு விளையாடிய போது தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்