×

ஐஐடி மாணவி தற்கொலை

கொல்கத்தா: மேற்கு வங்கம், கரக்பூரில் ஐஐடி உள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயோடெக்னாலஜி பிரிவு படித்து வந்தவர் தேவிகா பிள்ளை(21). இவர் நேற்று காலை தன்னுடைய ஹாஸ்டல் அறையில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். தற்கொலை செய்து கொண்ட மாணவி கேரளாவை சேர்ந்தவர். படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி,கல்லுாரியில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார் என காரக்பூர் ஐஐடி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

The post ஐஐடி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : IIT ,Kolkata ,Kharkpur, West Bengal ,Devika Pillai ,
× RELATED சென்னை ஐஐடி 61வது பட்டமளிப்பு விழா...