×

ஜார்கண்டில் 5 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

சைபாஷா: ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் டான்டோ மற்றும கோய்ல்கேரா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டத்தில் பெண் ஒருவர் உட்பட5 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

The post ஜார்கண்டில் 5 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Maoists ,Jharkhand ,Saipasha ,Tanto ,Koilgera ,West Singhbhum district ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்டில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 5 பேர் கைது