×

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

மேற்குவங்கம்: மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். இருசக்கர வாகனத்தில் சென்று விபத்து மீட்புப் பணிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். ரங்கபானி ரயில் நிலையம் அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Railway Minister ,West Bengal ,crash ,Union ,Aswini Vaishnav ,Minister ,Ashwini Vaishnav ,Rangapani Train Station ,Railway ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு, புதிய சட்டங்களுக்கு...