×

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து

டெல்லி: மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கஞ்சன் ஜங்கா வழித்தடத்தில் இயக்கப்பட இருந்த 19 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை விரைவு மீது சரக்கு ரயில் மோதி விபத்துகுள்ளானது.

The post மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : state ,Kanjan Janga ,Delhi ,Kanjan Janga route ,Western state ,Dinakaran ,
× RELATED மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில்...