×

மின்னணு வாக்கு எந்திரங்களின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி

டெல்லி: மின்னணு வாக்கு எந்திரங்களின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை எனில் EVM எந்திரங்களை ஒழிக்க வேண்டும். EVM எந்திரங்கள் தற்போது வரை கருப்பு பெட்டியாகவே உள்ளது” என்று ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.

The post மின்னணு வாக்கு எந்திரங்களின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,B. Rahul Gandhi ,
× RELATED மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி