×

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். 2 பார்சல் பெட்டிகள் மற்றும் 1 கார்டு பெட்டிகள் கொண்ட கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...