×

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் பிடித்துள்ளது. 46ஆவது இடத்தில் டிசிஎஸ் 47ஆவது இடத்தில் ஹெச்டிஎப்சி 73ஆவது இடத்தில் ஏர்டெல் 74 ஆவது இடத்தில் இன்போசிஸ் உள்ளது.

The post உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் appeared first on Dinakaran.

Tags : India ,Infosis ,TCS ,HDFC ,Airtel ,Dinakaran ,
× RELATED டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம்..!!