×

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேற்குவங்கம் ரயில் விபத்து தொடர்பாக 033 23508794, 033 23833326 என்ற அவசர கால எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இதுவரை ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை appeared first on Dinakaran.

Tags : Railway Department ,West Bengal ,Western Railway ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...