×

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.

டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை என்று அகிலேஷ் யாதவ் கூறியுளளார். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை ஒன்றிய கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி வருகிறார்.

 

The post நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ். appeared first on Dinakaran.

Tags : Akilesh Yadav ,Delhi ,Union ,Education Minister ,Rahul ,Nead ,
× RELATED தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக...