×

நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு ஏழை மாணவர்களின் வாய்ப்புகளை தடுக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Congress ,parliamentary standing committee ,Delhi ,General Secretary ,Jairam Ramesh ,
× RELATED மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி