×

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com தளத்திலும் முன்பதிவு செய்யலாம். பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒருநாள் சுற்றுலா பயணம் சென்னை-திருப்பதி ஆகும்.

The post தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Tourism Development Corporation ,Chennai ,Tirupati ,
× RELATED குத்தகை காலம் முடிவடைந்தும் ரூ.38.85 கோடி...