×

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

டெல்லி: இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் முறையாக செயல்படாததால் நமது ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. ஹேக் செய்யப்படும் ஆபத்து அதிகமாக இருப்பதால் EVM எந்திரங்கள் பயன்பாட்டுக்கு முடிவுகட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். மின்னணு வாக்கு எந்திரத்தின் பயன்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : INDIA ,RAHUL GANDHI ,Delhi ,Electoral Commission ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்களுக்கு உரிமைகளும்...