×

நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!

கொச்சி: நீட் தேர்வுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பினரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர். திருவனந்தபுரம் தலைமைத் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,NEET ,Kochi ,Kerala Congress ,Thiruvananthapuram ,Post Office ,
× RELATED நீட் போராட்டத்தில் அனிதா தியாகி: கேரளா காங்.பரபரப்பு டிவிட்