×

விழுப்புரம் வட்டாச்சியர் சுந்தரராஜன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் எடுப்பது வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம் வட்டாச்சியர் சுந்தரராஜன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Vattachiyar Sundararajan ,Anti-Corruption Bureau ,District ,Collector ,Sundararajan ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது..!!