×

திருப்பத்தூர்: தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் சிறுத்தை புகுந்துள்ளது. மேரி இம்மாகுலேட் தனியார் பள்ளியில் சிறுத்தை புகுந்ததால் பொதுமக்கள், மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post திருப்பத்தூர்: தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupattur District Collectorate ,Mary Immaculate Private School ,
× RELATED குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்