×

ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு

சென்னை: ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 2023 ஜூன் 23, ஆக.4-ல் ஊழியர்கள் பணிபுரிந்ததால் அதை ஈடு செய்ய விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி சனிக்கிழமைகளில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Ration ,Tamil Nadu Govt. ,CHENNAI ,for ration shop ,Tamilnadu government ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...