×

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97-வது கூட்டம் குழுவின் தலைவர் நவீன் குப்தா தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97-வது கூட்டம் குழுவின் தலைவர் நவீன் குப்தா தலைமையில் தொடங்கியது. காவிரியில் ஜூன் மாதத்துக்கான 9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் உறுப்பினரும் நீர்வள ஆதாரத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளருமான எம்.சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளார்.

The post காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97-வது கூட்டம் குழுவின் தலைவர் நவீன் குப்தா தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri Organizing Committee ,Naveen Gupta ,Delhi ,meeting ,TAMIL NADU GOVERNMENT ,KAVIRI ,Government of Tamil Nadu and Water Resources ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...