×

ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆந்திரா: ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பவன் கல்யாணுக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, வனம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

The post ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pawan Kalyan ,Deputy Chief Minister ,Andhra Pradesh ,Andhra ,Deputy Chief Minister of ,Andhra State ,Panchayat Raj ,Rural Development ,Forest ,Ministers ,State ,
× RELATED ஆந்திர மாநில துணை முதல்வரான...