×
Saravana Stores

விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக அபிநயா போட்டி..!!

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார். ஜூலை 10ல் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடவுள்ளார்.

The post விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக அபிநயா போட்டி..!! appeared first on Dinakaran.

Tags : ABINAYA ,WICKRAWANDI ,Chennai ,Doctor ,party ,Vikrawandi ,Seeman ,Tamil Nam Party ,
× RELATED ராஜீவ்காந்தியை இழிவாக பேசிய வழக்கு: விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்