×

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை: உயர்நீதிமன்றம்

சென்னை: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை ரத்து செய்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கொலை வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

The post மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : SUPPAIYA ,Chennai ,High ,Court ,Supaiah ,Ponnusamy ,Dinakaran ,
× RELATED டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; தண்டனை...