×

சென்னையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு..!!

சென்னை: வண்டலூர் அருகே வாலாஜாபாத் சாலையில் பைக் மீது கனரக லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் ஐய்யப்பன் (27) உயிரிழந்தார். தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கார் மோதியதில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayyappan ,Walajabad Road ,Vandalur ,Tambaram ,
× RELATED ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்கள் தரிசனம்!