×

ஐல்லியை கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த திரிசூலத்தில் தனியார் கிரசரில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீது ஐல்லியை கொட்டியதில் பலியானார். கிரசரில் தூங்கி கொண்டிருந்த மகாராஜா(44) மீது லாரியில் கொண்டுவந்த ஒரு லோடு ஜல்லியை கொட்டியதில் உயிரிழந்தார். கவனக்குறைவாக இருந்த டிப்பர் லாரி ஓட்டுநர் முருகன் (38), கிரசர் பணியாளர்கள் வேலு (34). ஐயப்பன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post ஐல்லியை கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Trisula ,Maharaja ,
× RELATED இனிமே என் படம் ஓடாதுனு சொன்னாங்க - Vijay Sethupathi Emotional Speech at Maharaja Success Meet