×

ஜூலை 22ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?

டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 7ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

The post ஜூலை 22ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்? appeared first on Dinakaran.

Tags : EU ,Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான...