×

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2962 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 245 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 180 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 113 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர் வரத்து 43 கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 316 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர் 50 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 96 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puzhal Lake ,Cholavaram lake ,
× RELATED சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்