×

போதைப்பொருளுடன் சுற்றித் திரிந்த 2 ரஷ்யர்கள் கைது!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போதைப்பொருளுடன் சுற்றித் திரிந்த 2 ரஷ்யர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் நடைபெற இருந்த தனியார் நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்த இருந்தது கண்டுபிடிப்பு. கைது செய்யப்பட்ட 2 ரஷ்யர்களிடம் இருந்து 239 கிராம் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post போதைப்பொருளுடன் சுற்றித் திரிந்த 2 ரஷ்யர்கள் கைது! appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது