×

“பதற்றமான பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்” : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு!!

டெல்லி : “பதற்றமான பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்” என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். காஷ்மீரில் கடந்த சில நாட்களில் 5 முறைக்கு மேல் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post “பதற்றமான பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்” : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,Kashmir ,
× RELATED குவைத் தீ விபத்தில்...