×

நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே

டெல்லி: மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தேர்வு மையத்துக்கும், பயிற்சி மையத்துக்கும் இடையே பரஸ்பர உறவு உருவாகி முறைகேடு. இரு மையங்களுக்கு இடையே ‘பணம் கொடு, பேப்பர் எடு’ என்ற விளையாட்டு நடந்து வருகிறது என்றும் அவர் குற்றசாட்டு வைத்துள்ளார்.

The post நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே appeared first on Dinakaran.

Tags : NEET ,Carke ,Delhi ,Modi government ,Mallikarjuna Karke ,Karke ,
× RELATED நீட் தேர்வு மோசடி: மேலும் ஒருவர் கைது